சனி, நவம்பர் 26, 2011

MUSCAT - TRIVANATHAPURAM (FLIGHT PHOTOS)வேற ஒன்னும் இல்ல, போஸ்ட் போட்டு ரொம்ப நாளாச்சி, அதான் நான் இப்ப சமீபத்துல இந்தியா வந்தேன், அப்ப எடுத்த போட்டோஸ் இங்க போட்டாச்சி :-))

இது மஸ்கட் ஏர்போர்ட்
                                     இதுவும் மஸ்கட் ஏர்போர்ட்
வேற ஒரு பிளேன் ஸ்பீடா போகுதுஐ, ஐ, பிளேன் கிளம்பிட்டு


பிளேன் ஸ்டேபிளா பறக்க ஆரம்பிச்சிட்டு


பக்கத்துல வேற ஒரு விமானம் பறக்குது (லைட் எரியுறது)

திருவனந்தபுரத்தோட ஏரியல் வியூ


மஸ்கட்டோட ஏரியல் வியூ


பக்கத்தில நின்னுகிட்டு இருந்த ஓமன் ஏர் விமானம்


இதுதான் நான் பிரயாணம் பண்ணுன விமானம் 


இதுதான் நான் பிரயாணம் பண்ணுன விமானம் 2


என்னோட விமானத்துக்கு Fuel Fill பண்ணுறாங்க


Duty Free சாக்லெட் இருக்கு இதுக்குள்ளே !!